Get 1% Cashback on Every Order

Get 1% Cashback on Every Order

SGR CREATIONS

Keerai Sathapodi | Pack of 5 Combo

$799.00 $999.00 21% OFF

Exclusive of all taxes

In stock
people are viewing this right now
Add to Wishlist Share
Material Information

No material information available

Product Description

Marabu Keerai Combo – Pack of 5 Sathapodi

இயற்கை சத்துகள் நிறைந்த 5 வகை மரபு கீரைகளின் சிறப்பு கலவை

நம்ம நாட்டு மரபு ருசியையும் ஆரோக்கியத்தையும் இப்போ நீங்கள் எளிதாக அனுபவிக்கலாம்.

Included Herbal Powders:

Murungai Keerai / முருங்கை கீரை – Vitamin C, Iron & Calcium நிறைந்தது.
Mudakkathan Keerai / முடக்கத்தான் கீரை – மூட்டு வலி, நரம்பு வலி குறைக்கும்.
Vallarai Keerai / வல்லாரை கீரை – நினைவாற்றல் & மன அமைதி வழங்கும்.
Pirandai / பிரண்டை – எலும்பு ஆரோக்கியம் & செரிமானத்திற்கு சிறந்தது.
Karuvepillai / கருவேபிலை – முடி வளர்ச்சி & குருதி சுத்தம் செய்யும்.

How to Use / பயன்பாட்டு வழிகள்:

நெய் சேர்த்து சூடான சாதத்தில் கலந்து உடனே சாப்பிடலாம் அல்லது எண்ணெய் காய வைத்து கடகு கடலைபருப்பு போட்டு தாளித்து தேவையான அளவு மரபு கீரை சாதப்பொடி மற்றும் சாதம் போட்டு கிளறவும் உப்பு சேர்த்துள்ளது தேவைப்பட்டால் போடலாம்.

💪 Health Benefits:
இயற்கை இரும்பு, கால்சியம், புரதம் நிறைந்தது
உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்
ரத்த சுத்தம் & செரிமானம் மேம்படுத்தும்
தினமும் ஒரு கீரை — 5 நாட்கள், 5 ருசிகள்!
📦 Pack Details:
Combo Pack of 5 Keerai Sathapodi
100 gm each bottle
100% Pure | Natural | No Preservatives | Homemade Quality

Wash & Care

No wash & care information available

Shipping Information

Estimate delivery time: TamilNadu 3-4 working days,
Other States 5-7 working days .

Related Products

No related products found!

Rating & Reviews

FIVE
0
FOUR
0
THREE
0
TWO
0
ONE
0
0.0
0 Ratings
Login to write a review

Shopping Cart (0)

Your cart is empty

Start Shopping

Wishlist (0)

Your wishlist is empty

Start Shopping

Recently purchased